அடடா.. இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே !!
Tuesday, March 2, 2010
காற்று !!
கனவில் கூட
கனத்த நிஜங்களில் ,உன்
மூச்சுகாற்றை தேடியே
என் பயணம் !
* * * * * * * * *
உதட்டு சூட்டில்
உன் அருகாமையை
உணருகிறேன் ,
உன்னை ஸ்பரிசித்த
சுவாசகாற்று !!
1 comment:
naran
April 24, 2010 at 7:17 AM
நடு நிசி நினைவில்
நாழிகை கரைத்து
உணர்வு மரத்து
உறங்க வாழ்த்துக்கள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நடு நிசி நினைவில்
ReplyDeleteநாழிகை கரைத்து
உணர்வு மரத்து
உறங்க வாழ்த்துக்கள்