Tuesday, July 21, 2009

வேண்டும் !!!

இனிய காலையில் என்னை கண்டதும்
புன்னகைக்கும் அந்த முகம் வேண்டும் !

எப்போது கண்டாலும் நலமா என்று
விசாரிக்கும் அந்த விழிகள் வேண்டும் !

என் மகிழ்சியில் என்னை விட அதிகமாய்
துள்ளி குத்திக்கும் ஆன்மா வேண்டும் !

நான் விம்மி அழும் போதுமுகம்
புதைக்க அந்த மார்பு வேண்டும் !

நான் துவண்டு விழும் போது என்
தலை கோத ஐ விரல்கள் வேண்டும் !

இவை அத்தனையும் வேண்டும் ,
ஆம் ஒரு ஆணாக !!!

காதல் என்றல்ல , நட்பாக !!
அதற்கு முன்,இதை நட்பாக புரிந்து கொள்ளும்
உலகம் வேண்டும் ! வேண்டும் !!

6 comments:

  1. நன்றி சதீஷ் !!

    ReplyDelete
  2. மாஆஆஸ்டர்....ஆர்த்திக்கு ஒரு ஒலகம் பார்சல்!!

    ReplyDelete
  3. கொஞ்சம் சூடா ப்ளீஸ் வீரா !!!!

    ReplyDelete
  4. Migavum Arumai.....ellam manidanukkum ulla oru iyarkai aana yaekam....athai manidargal thavaraga purindhu kolvadhu thaan vedanai

    ReplyDelete
  5. //ellam manidanukkum ulla oru iyarkai aana yaekam...

    hmm... nejam!!

    //athai manidargal thavaraga purindhu kolvadhu thaan vedanai
    unmai than !!

    ReplyDelete